J.ELANGOVAN.TRICHY
J.ELANGOVAN..WEB DESIGNER

Saturday, July 13, 2019

திருமந்திரம்

திருமந்திரம்

552.   இயம நியமமே எண்ணிலா ஆதனம் 
          நயமுறு பிராணாயா மம்.(1).பிரத்தி யாகாரஞ்
          சயமிகு தாரணை தியானஞ்f சமாதி 
          அயமுறும் அட்டாங்க மாவது மாமே .

(1). நண்பிரத்தி

No comments:

Post a Comment

J.ELANGOVAN.TRICHY