J.ELANGOVAN.TRICHY
J.ELANGOVAN..WEB DESIGNER

Thursday, December 11, 2014

ஆலந்துறையார் திருக்கோயில் கீழப்பழுவூர் மகாகும்பாபிஷேகம் திருவிழா - 10- 12-2014

10- 12-2014 அன்று அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் கீழப்பழுவூர் மகா கும்பாபிஷேகம் திருவிழா புகைப்படங்கள் .
வேண்டுவோருக்கு வேண்டியவரம் கிடைக்கும்.
வரலாறு 
 மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்)\
உற்சவர் : -அம்மன்/தாயார் : அருந்தவ நாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழுவூர்
ஊர் : கீழப்பழுவூர்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு

 மேலும் அறிய






























































No comments:

Post a Comment

J.ELANGOVAN.TRICHY